குழந்தை பெற்றுக்கொள்வதைவிட சம்பாதிப்பது முக்கியம்! - Nanjil Sampath Open Talk | Nanayam Vikatan

2021-09-01 7,002

கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை கிராமத்தில் பிறந்தவர் நாஞ்சில் சம்பத். வியாபாரத்தை பின்னணியாகக் கொண்ட குடும்பம் என்பதால் நாஞ்சில் சம்பத்தும் ஆரம்பத்தில் பிசினஸில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், மேடைப் பேச்சில் இருந்த ஆர்வம் பிசினஸுக்குத் தடையாக இருந்திருக்கிறது. தன் தந்தை வைத்துக்கொடுத்த கடையை அப்படியே விட்டுவிட்டு, சென்னை ஓடி வந்து, அரசியல் மேடைகளில் முழங்க ஆரம்பித்த நாஞ்சில் சம்பத்தின் அறியப்படாத பக்கம் சுவாரஸ்யமானது. தான் ஆயிரம் ரூபாயிலிருந்து லட்சம் ரூபாய் வரை சம்பாதித்த அனுபவம் மற்றும் பணத்தைப் பற்றிய தனது பார்வையும் இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

Nanjil Sampath is a popular orator in Tamilnadu. In this video he explains elaborately he manages money in his personal life...

Credits:
Host: M.Punniyamoorthy
Videographer: P.Kalimuthu
Editing: Lenin Raj